விஷால் நடித்துள்ள
கதகளி படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் மெட்ராஸ் புகழ் கேத்ரின் த்ரிஷா, விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
படத்தின் ட்ரைலரில் ஒரு முத்தக்காட்சி வைக்க முதலில் திட்டமிட்டார்களாம், ஆனால் சென்சார் போர்டு அதை சீனை வெட்டிய பிறகே வெளியிட அனுமதி அளித்துள்ளார்கள்.
ட்ரைலரை போல முழு படத்திற்கும் நடந்து விடக்கூடாது, என்பதற்காக படத்தில் படு ஆபாசமாக எதுவும் இல்லாமல் இருக்க, முகத்தை அருகில் கொண்டு வருவதை போல காட்டிவிட்டு, முத்த காட்சியை வெட்டிவிட்டார்களாம்.
Tags:
Cinema
,
கதகளி
,
சினிமா
,
விஷாலின் முத்தக்காட்சிக்கு கட்
,
விஷால்