படத்துக்கு அப்புறம் விஜய் நடிக்கும் படம் “தெறி” இதில் இவர் மூன்று கெட்டப்பில் நடிப்பதாக பேசபடுகிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, ராதிகா, இயக்குனர் மகேந்திரன் முதல் முறையாக நடிபதோடு வில்லனாகவும் களம் இறங்குகிறார். படத்துக்கு இசை G.V. பிரகாஷ் படத்தை இயக்குனர் அட்லி இயக்குறார் என்பது நமக்கு அறிந்த விஷயம் .
தற்போது இப்படம் கிட்டத்தட்ட என்பது சதவிதம் முடிவடைந்து விட்டது. அதிலும் சமந்தா பகுதி முற்றிலும் முடிவடைந்து விட்டது.இப்படத்தின் படபிடிப்பு தற்போது கோவாவில் நடைபெட்றது எமி மற்றும் கிளைமாக்ஸ் கட்சிகள் படமாக்க சென்றனர். விறுவிறுப்பாக படபிடிப்பு நடந்து கொண்டு இருந்த சமயத்தில் விஜய் தனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று படபிடிப்பை நிறுத்தி விட்டு குடும்பத்துடன் கிரிஸ்துமஸ், நியூயர் கொண்டாட துபாய்க்கு சென்று விட்டாராம் .
Tags:
“தெறி” படபிடிப்பை நிறுத்திய விஜய்
,
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
விஜய்