சிம்பு பாடிய பீப் பாடலால் பலரும் பல விதமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். சமீபத்தில் இளையராஜா கோபம் அதை தொடர்ந்து கங்கை அமரன் அதற்கு விளக்கம் என நீண்டுக்கொண்டே போகின்றது.
அந்த வகையில் கங்கை அமரன் சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘சிம்புவை நான் திட்டினேன், இதற்கு சிம்பு, வெங்கட் பிரபுவிடம் வருத்தம் தெரிவித்தார், அதற்கு நான் கூறினேன் “சிம்புவும் என் பிள்ளை தான், எனக்கு திட்ட உரிமையில்லையா” என்று.மேலும்,
இளையராஜா மீது பலரும் கோபத்தில் உள்ளார்களாம், புகார் வேற கொடுக்கவிருக்கிறார்களாம், என்ன தூக்கில் போடப்போகிறார்களா? இல்லை ஆயுள் தண்டனை வாங்கி தரப்போகிறார்களா?’ என கோபமாக பேசியுள்ளார்.
Tags:
Cinema
,
கங்கை அமரன்
,
சிம்பு
,
சினிமா
,
ளையராஜாவை தூக்குல போடனுமா