பூச்சி கடியா வாட்ஸ் அப் படம் எல்லாமே பொய் வீடியோவை பாருங்கள்..!!
இந்த பூச்சிய பார்த்தால் கையில தொடவோ அடிக்கவோ வேண்டாம். இதில் இருக்கிற வைரஸ் நம் கைகளை தாக்கினால் கை கோரமாகிவிடும். இது இந்தியாவில் தான் நிறைய இருக்கு.
அதுவும் இந்த வெள்ளத்தில் அதிகமாகத் தென்படுகிறது. அதனால் இதனைத் தொடவோ தள்ளிவிடவோ வேண்டாம் என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இது உண்மையா என்று தேடி பார்க்கையில், இது அத்தனையும் பொய் என்று வீடியோ ஆதாரம் நமது காட்டுகிறது. அதனால் இனிமேல் இந்த படத்தையோ, வீடியோவையோ ஷேர் செய்து யாரையும் பயமுறுத்த வேண்டாம்.
அந்தக் கையை எப்படி உருவாக்குகிறார்கள் என்ற கேள்விக்கு விடையாகும் வீடியோ கீழே...