‘ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை’ எனும் பெயரில் சென்னை வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் விக்ரம் முதல்முறையாக வீடியோ ஒன்றை இயக்கி நடித்திருக்கிறார். இதன் பாடல் இன்று இணையத்தில் வெளியாகவுள்ளது.
கிரினந்த் வித்யாசங்கர் இசையமைத்திருக்கும் இந்த பாடலை மதன் கார்கி, கானா பாலா, ரோகேஷ் ஆகியோர் எழுதியுள்ளனர். சின்மயி, ஷக்தி ஸ்ரீ கோபாலன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாடகர்கள் இதில் பாடியுள்ளனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
விக்ரம்
,
விக்ரம் பட பாடல் இன்று வெளியீடு