ஐ, தங்கமகன் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். இவர் அடுத்து ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடம் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தமிழ்கத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் விஜய், தனுஷ் இதில் யார் உங்கள் பேவரட் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் தனுஷ் தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும், அஜித்துடன் நடிக்க மிகவும் விருப்பமாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
Tags:
அஜித்.cinema
,
எந்த நடிகருடன் நடிக்க ஆசை மனம் திறந்த எமி
,
சினிமா