இளையதளபதி விஜய் தற்போது அடித்து நொறுக்க பட்ட வெள்ளதால் பாதிக்க
பட்ட மக்களுக்கு உதவ நிவாரண நிதியாக ரூபாய் 5 கோடியை தமில் நாட்டை ஆளும் தமிழக அரசு வாங்க மறுக்கிறது என்று பேசபடுகிறது.
அதற்கு என்ன காரணம் இல்லை இது புரளியா என்று பார்த்தால் உண்மைதான் என்று தெறிகிறது காரணம் இதற்கு முன் ஒரு சில கட்சிகள் தந்த பணத்தையும் வாங்க வில்லை கர்நாடகா அரசு தரும் நிவாரண பணத்தையும் வாங்கவில்லை.
நடிகர் விஜய் நிவாரணம் தந்து மக்கள் இடம் நல்ல பெயர் வாங்கிவிட போகிறார் என்று தடுக்கும் அரசே! என்றும் கிசுகிசுக்க படுகிறது
உணவு இன்றி உடை இன்றி தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் இருக்கும்
இந்த பழ பட்ட சமூகத்திற்கு தவித்த வாய்க்கு தண்ணீர் தருவதை தடுக்காதே!!
இந்த சினிமா வர்க்கம் இவ்வாறு களத்தில் இறங்கி தாங்களும் மனிதாபி தான்
நிருபித்து கொண்டு இருபதற்கு மிக்க நன்றி.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய்
,
விஜய் தரும் 5 கோடி பணத்தை வாங்க மறுக்கும் தமிழக அரசு