இளைய தளபதி விஜய்யின் புகழ் தற்போது கடல் கடந்து சென்று விட்டது. இதை நிரூபிக்கும் பொருட்டு தற்போது மேலும் ஒரு செய்தி வந்துள்ளது.
உலக அளவில் அதிகம் மக்களால் தேடப்பட்ட பிரபலங்களை
கூகுள் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதல் இடத்தில் அதிக நாடுகளில் தேடப்பட்டதாக கிம் இடம் பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து கால்பந்து வீரர் மெஸ்ஸி, இந்தியாவில் இருந்து சல்மான் கான், கத்ரினா கைப் மட்டுமின்றி இலங்கையில்
இளைய தளபதி விஜய் இடம்பெற்றுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய்
,
விஜய்க்கு உலக அளவில் கிடைத்த கௌரவம்