வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஒடிகொண்டிருக்கும் படம் தங்கமகன். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.
இப்படத்தில் தனுஷ்க்கு தந்தையாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளார். அம்மாவாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். முதல்வார இறுதியில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 10 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. குறிப்பாக நகர்ப்புற ஏரியாக்களில் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Tags:
Cinema
,
சினிமா
,
தனுஷ்
,
நகர்ப்புறங்களை கலக்கும் தனுஷின் தங்கமகன்