அஜித் எப்போதும் தன் ரசிகர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பிற்கு அளவே இல்லை.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி தற்போது பல படங்களின் நடித்து வருகிறார்.இவர் படப்பிடிப்பு செல்லும் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் சூழ்ந்து விடுகிறார்களாம்,
மேலும், அவர்கள் அனைவரும் தன்னிடம் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
எங்கு சென்றாலும் அஜித் ரசிகர்கள் வந்து விடுகிறார்கள்
,
சினிமா