தலையும் தளபதியும் நல்ல நண்பர்கள் என்று இந்திய திரையுளகம் அறிந்த உன்மை. ஆனால், ரசிகர்கள் தான் எப்போது இதை அறிவார்கள் என்று தெரியவில்லை.
அஜித் எப்போதும் ஒரு இயக்குனருடன் பணியாற்றும் போது அவர்கள் வேலை செய்யும் விதம் பிடித்தால், உடனே தன் அடுத்த படத்தின் கால்ஷிட்டையும் அவருக்கே கொடுத்து விடுவாராம். அப்படி தான் சிவாவிற்கு தொடர்ந்து அடித்து வருகிறது ஜாக்பாட்.
அந்த வகையில் விஜய் சமீபத்தில் அட்லீயை சந்தித்து, நீங்கள் பணியாற்றும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, சீக்கிரம் மற்றொரு கதையை தயார் செய்யுங்கள் எனக்காக என கூறி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினாராம்.
Tags:
Cinema
,
சினிமா
,
தல வழியில் இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி