சிம்பு அனிருத் ஆகிய இருவரும் தான் பீப் சாங் உருவாக்கினர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் முதலின் சிம்புவின் தந்தை ராஜேந்திரன் போலீஷிடம் சிம்புவும் அனிருத்தும் சேர்த்து உருவாக்கிய பீப் பாடலை யாரோ திருடி வெளியிட்டு உள்ளனர் என்றார். ஆனால் சிம்பு மீடியாவில் பேசும் போது அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். சிம்பு இப்படி சொல்ல காரணம் என்ன என்பது வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாகவே சிம்பு மற்றும் ரஜினி கும்பத்திற்கு காதல் மற்றும் ஆடியோ பகை உள்ளதை அனைவரும் அறிந்ததே. அனிருத் பெயரை இதில் இழுத்தால் இந்த பாடலை சிம்பு தான் வெளியிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார் என ரஜினியும் அவரது குடும்பமும் மிராட்டியதால் தான் சிம்பு இந்த பிரச்சனையில் இருந்து அனிருத்தை விடுவித்தாரம். மகளின் லவ் மேட்டரில் சிம்பு கொடுத்த டார்ச்சர் தான் இப்போது இவர்கள் சிம்புவை பழி வாங்குகின்றனர். என தகவல் வெளி ஆகி உள்ளது.
Tags:
Cinema
,
சினிமா
,
ரஜினியின் குடும்பம் மிரட்டியதால் தான் சிம்பு இப்படி செய்தார்