சூப்பர் ஸ்டார் நடிப்பில் தயாராகி வரும் படம் கபாலி. இப்படத்தை ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.இப்படத்தில் ரஜினி தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே.
ரஜினி நரை முடியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தது.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. இதில் ரசிகர் ஒருவர் ரஜினியுடன் போட்டோ எடுத்து ஷேர் செய்துள்ளார்.
இதில் ரஜினி இளமையான கெட்டப்பில் தோன்றுகிறார்.இதை வைத்து பார்க்கையில் இப்படத்தின் ரஜினி டபுள் ஆக்ஷனா? அல்லது இளமை-முதுமை என 2 கதாபாத்திரமா? என தெரியவில்லை.
Tags:
Cinema
,
கபாலி
,
கபாலி ரகசியம் கசிந்தது
,
சினிமா
,
ரஜினி