ஸ்ரீதேவியின் அழகிய தொடைகளால் தான் அவர் பெரிய ஸ்டார் ஆனார் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. அவர் ட்விட்டரில் யாரைப் பற்றியாவது ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். இம்முறை அவர் நடிகை ஸ்ரீதேவியின் தொடைகளைப் பற்றி பேசி அவரின் கணவர் போனி கபூரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அதுவும் இரவு நேரத்தில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீதேவி
ஸ்ரீதேவிஜி அவரது நடிப்புக்காக மட்டும் பிரபலம் ஆகவில்லை. அவரது அழகிய தொடைகளுக்காகவும் தான் பிரபலம் ஆனார்- ஹிம்மத்வாலா காலத்து தலைமை விமர்சகர்கள்.
ஸ்மிதா
ஸ்டாராக நடிப்புத் திறமை மட்டுமே தேவை என்றால் ஸ்மிதா பாட்டில் ஏன் ஸ்ரீதேவிஜியை விட பெரிய ஆளாகவில்லை. அவரது அழகிய தொடைகளால் தான் வித்தியாசம் ஏற்பட்டது.
மரியாதை
ஸ்ரீதேவிஜியை அவரது தொடைகளுக்காக, சிரிப்புக்காக, நடிப்புத் திறமைக்காக மதிக்கிறேன். இவை அனைத்திற்கும் மேலாக அவர் போனி மீது வைத்துள்ள அன்புக்காக அவரை மதிக்கிறேன்.
போனி கபூர்
என் மீது விஷத்தை கக்கும் முன்பு என் சுயசரிதையான கன் அன் தைஸ் புத்தகத்தில் ஸ்ரீதேவி பற்றி உள்ள என் கட்டுரையை முழுவதுமாக படியுங்கள் என்று போனிக்கு அறிவுரை வழங்குகிறேன்
Tags:
Cinema
,
சினிமா
,
ஸ்ரீதேவியின் அழகிய தொடைகளால் தான் அவர் பெரிய ஸ்டார் ஆனார்