தனுஷ் தன் தங்கமகன் ரிலிஸில் பிஸியாக இருக்கிறார். இதன் ப்ரோமோஷன் வேலைகளில் பேட்டியளிக்கையில் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
இதில் ‘நானும் ரவுடி தான் படம் எதிர்ப்பார்த்ததை விட கொஞ்சம் பட்ஜெட் அதிகாமனது உண்மை தான். ஆனால், அதற்காக நான் வருத்தப்படவில்லை. படம் சூப்பர் ஹிட் ஆனது.
இப்படம் ரிலிஸிற்கு நயன்தாரா பணவுதவி செய்ததாக கூறப்பட்டது, அவர் அப்படி ஏதும் செய்யவில்லை, என் சொந்தப்பணத்தில் தான் படத்தை எடுத்து முடித்தேன்’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
தனுஷ்
,
நயன்தாரா எந்த உதவியும் செய்யவில்லை