வேதாளம் தமிழில் மிகபெரிய வெற்றியடைந்துள்ளது அதனை தொடர்ந்து அஜித் இயக்குனர் சிவாவிடம் எனது அடுத்த படத்தையும் நீங்கள் பண்ணவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் இதனை இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணையயுள்ளது. இதற்கான வேலைகளில் இயக்குனர் சிவா மும்முரமாக இறங்கிவிட்டார்.
அஜித் தற்போது காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் சில மாதங்களாக ஓய்வில் இருக்கிறார். இதை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் தெலுங்கு நடிகர் ப்ரித்விராஜ் நடிக்கவுள்ளார். இதை அவரே ஒரு தெலுங்கு மீடியா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடை பெறுகிறது .
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித்தின் “தல 57”
,
சினிமா
,
வேதாளம்