அட்லி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் படத்தின், படப்பிப்பு வேகமாகநடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படத்தின் படபிடிப்பு 70% முடிந்துள்ள நிலையில் விஜய் மற்றும் எமிஜாக்சன்-க்கு இடையே உள்ள காட்சிகள் பதிவு செய்வதற்காக படக்குழு தற்போது கோவா சென்றுள்ளது.
விஜய் 59 ஏப்ரல் 14, 2016-ல் வெளியிடலாம் என்று இருந்தார்கள் ஆனால் தற்போது கபாலி படத்தை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இதனால் விஜய்59 படத்தை மே 1-ல் வெளியிட முடிவு செய்துள்ளனர். மே-1 என்றாலே எல்லாருக்கும் தெரியும் நம்ம தல அஜித் பிறந்தநாள். அதனால் தல பிறந்தநாள் அன்று தளதபதி ரசிகர்களுக்கு பெரிய விருந்து தான்!!!
Tags:
அஜித்
,
சினிமா
,
தல பிறந்தநாளில் தளபதி ரசிகர்களுக்கு விருந்து
,
விஜய்