கோலிவுட் டாப் ஹீரோ, ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர்.
நடிகைகளில் அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், தமன்னா, காஜல் அகர்வால் போன்றவர்கள் கோடிகளை தொட்டுவிட்டனர்.
ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் பற்றி இணைய தளத்தில் வெளியாகி உள்ள விவரம் :
ரஜினி 40 கோடி, கமல் 20 கோடி, அஜீத் 25 கோடி, விஜய் 20 கோடி, சூர்யா 20 கோடி, விக்ரம் 12 கோடி, தனுஷ் 10 கோடி, கார்த்தி 6 கோடி, விஷால் 5 கோடி, சிம்பு 4 கோடி, ஆர்யா 3 கோடி, ஜெயம் ரவி 3 கோடி, ஜீவா 2.5கோடி. விஜய் சேதுபதி 2 கோடி. மலையாளத்தில் மோகன்லால் 4 கோடி, மம்மூட்டி 3.5 முதல் 4 கோடி. திலீப் 1.7 கோடி. பிருத்விராஜ் 1.64 கோடி.
Tags:
அஜித்
,
சினிமா
,
விஜய்
,
விஜய்யை முந்திய அஜித்
,
ஹீரோக்கள் வாங்கும் சம்பளம்