தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் அடித்துக்கொள்வது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தான். ஆனால், என்றுமே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே.
இந்நிலையில் சில நடிகர், நடிகைகள் விஜய், அஜித்தை புகழ்வதாக நினைத்து சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது எமி ஜாக்ஸன் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது ரஜினி ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
ரஜினிகாந்த்
,
விஜய்
,
விஜய் தான் சூப்பர் ஸ்டார்