இளைய தளபதி விஜய், அட்லீ படத்திற்கு பிறகு இயக்குனர் பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இவர் இயக்கிய அழகிய தமிழ் மகன் படம் பெரும் தோல்வியை கண்டது.அப்படியிருந்து ஏன் விஜய் கால்ஷிட் கொடுத்தார் என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வி.
ஏன் என்று விசாரிக்கையில் ‘பரதன் விஜய்க்காக கூறிய கதையே வேறு.ஆனால், விஜய் அழகிய தமிழ் மகன் கதையை கொடுத்து இதை எடுங்கள் என கூறினாராம், அப்படத்தின் தோல்வி பரதனுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.இதனால் தான் விஜய் தற்போது உங்கள் கதையே கூறுங்கள் நடிக்கிறேன் என கால்ஷிட் கொடுத்துள்ளாராம்.
Tags:
Cinema
,
சினிமா
,
பரதனுக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன்
,
விஜய்