சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தாணு தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் கோவாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு செல்லவிருக்கிறது.
இப்படத்தின் தலைப்பாக முதலில் ‘காக்கி’ என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், ‘வாய்மை’ இயக்குநர் செந்தில்குமார் இத்தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் செந்தில்குமார்யிடம் இருந்து எந்த வித பதில் வரவில்லை இதனால் வெறுத்த அட்லி மற்றும் விஜய் வேறு தலைப்பை யோசிக்க ஆரம்பித்துள்ளனர் அதில் இவர்கள் இரண்டு தலைப்பை முடிவு செய்துள்ளனர் ஒன்று தர்மம் என்றும் இல்லை ‘வெற்றி’ என்ற பெயரும் பரிசீலனையில் இருக்கிறது.
‘காக்கி’ தலைப்புக்கான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால்,அனேகமாக ‘வெற்றி’ தான் தலைப்பு என்று முடிவு செய்திருக்கிறார்கள். தலைப்பை இறுதி செய்து தீபாவளி அன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் CG வேலைகள் இருப்பதால் அனேகமாக “வெற்றி” யாக தான் இருக்கும் என்று பேசபடுகிறது. V for வெற்றி V for விஜய் அதனால் வெற்றி தான் தலைப்பாக வரும் .
Tags: Vijay New Movie Vetri , Vetri Movie Online , Vijay New Movie Vetri Poster , Vetri Poster , வெற்றி விமர்சனம் , Vetri Movie Review , Vetri Movie Teaser ,
காக்கி விமர்சனம், Vijay New Movie Kakki , Kakki Movie Online , Kakki Movie Teaser , Kakki Movie , Kakki Movie Review
Tags:
Cinema
,
Kakki
,
V for வெற்றி
,
Vijay New Movie Vetri
,
காக்கி
,
சினிமா
,
வெற்றி
,
வெற்றி விமர்சனம்