தீபாவளி அன்று அஜீத்தின் வேதாளம் திரைக்கு வந்து குடும்ப ரசிகர்களின்
பெரும் ஆதரவை பெற்று படம் இன்னும் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது
படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா பிறகு வீரம் சிவா என்றும் தற்போது அஜீத் உடன் மீண்டும் வெற்றி கூட்டணி போட்டு வேதாளம் சிவாவாக மாறிவிட்டார்.
அனிருத்தின் அசத்தல் ஆனா இசையில் படம் பார்பவர்கள் காது பஞ்சர் ஆகும் நிலையில் தெரி தெரி என்று தீம் மியூசிக் போட்டு தெறிக்க விட்டு உள்ளார் படத்தின் வெற்றிக்கு இவருக்கும் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நம்ப ஆந்திரா மதுரக்கறார் தேர்தலில் அண்ணாச்சியை அடித்து நொறுக்கி தும்சம் பண்ணி வெற்றி பெற்று நடிகர் சங்கத்தில் பெரும் புரட்சியை ஏற்படுதிய புரட்சி தளபதி தேர்தலில் ஈடுபட்டதால் இந்த தீபாவளிக்கு கதகளியை ஆட முடியவில்லை இதனால் தான் அஜீத் படம் நல்ல ஓடியது என்று கோடம்பாக்கத்தில் ஒரு டாக்.
ஆம் அஜீத்திற்கு மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த படமே மெகா ஹிட் காரணம் விஷால் படம் வரவில்லை இந்த தீபாவளிக்கு ஆம் தாமிரபரணி படத்தை விட்டு ஆழ்வாரை அடித்து நொறுக்கினார்.
தீராதவிளையாட்டுபிள்ளையை விட்டு அசலை தோற்கடித்தார் பாண்டிய நாடு படத்தை வைத்து ஆரம்பம் படத்தை வென்றார் என்பது ரிப்போர்ட் ஆகா கதகளி படம் வெளியாகாததால் வேதாளம் மெகா ஹிட் ஆம்பளா படத்தின் வரை கண்டு என்னை அறிந்தால் தள்ளி போனது அனைவரும் அறிந்ததே..
ஆகா விஷாலின் தயவில் அஜீத்….
Tags:
அஜீத்
,
சினிமா
,
விஷாலின் தயவில் அஜீத்தின் வேதாளம் தப்பித்ததா?
,
வேதாளம்