Bairavaa - Official Teaser | Ilayathalapathy Vijay, Keerthy Suresh | Bharhathan

10:29 PM |
சமூக வலைத்தளத்தையே அதிர வைத்த பைரவா டீசர்..!!

இளைய தளபதி விஜய் என்றாலே சாதனைகளை முறியடிப்பவர் தானே. நேற்று மாலை அனைவரும் எதிர்ப்பார்த்த பைரவா டீசர் வெளிவந்தது.

டீசர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே பேஸ்புக், டுவிட்டர் என அனைத்தும் ஸ்தம்பித்தது, பைரவா வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 70 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றது.

தற்போது 1.3 லட்சம் லைக்ஸுகளை தாண்டி கலக்கி வருகின்றது, மேலும் விஜய் ரசிகர்களுக்கு பைரவா டீசர் மிகவும் பிடித்துவிட்டதால் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் டீசர் எந்த இடத்திலும் கதையை கணிக்க முடியாத படி உள்ளது, படத்தில் இரண்டு விஜய்யா? என்று ஒரு குழப்பம் நீடிக்கின்றது.

பரதன் என்றாலே வசனம் தான் பேமஸ், அந்த வகையில் ‘நீ வசூல் மன்னனா?’ என்று கேட்க விஜய் ‘அப்படித்தான் ஊருக்குள்ள சொல்றாங்க’ என சொல்லும் இடம் தியேட்டரே அதிரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

 


மேலும் வாசிக்க…

Bairavaa HD Official Trailer Vijay ,Keerthy Suresh ,Sathosh Narayanan

1:15 AM |
மேலும் வாசிக்க…

அந்த நடிகருடன் கோடி ரூபாய் கொடுத்தால் கூட நடிக்க மாட்டேன் - கீர்த்தி சுரேஷ்..!!

10:07 PM |
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோயின். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ஒன்று தோல்வியை தழுவியது, இதில் நடித்த நடிகருக்கும் கீர்த்திக்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை தானாம்.

இயக்குனர் இவர்களை வைத்து படம் எடுத்து முடிப்பதற்குள் போதும்.... போதும் என்று ஆகிவிட்டதாம். இதனால், இனி அந்த நடிகருடன் கோடி ரூபாய் கொடுத்தால் கூட நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டாராம். நேற்று தான் 50 வயதுக்கு மேற்பட்ட நடிகருடன் நடிக்க மாட்டேன், என்று ஒரு செய்தி வந்தது, அடுத்து இது வேறையா?.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com