வெளியானது ‘விஜய் – 59′ படத்தின் தலைப்பு..!!

1:13 AM |
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் விஜய்59. இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்பதால், ரசிகர்கள் இப்படத்தை விஜய் 59 என்று அழைக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 75% சதவீதம் முடிவடைந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் என ஏதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்புகள் இதுவரை உறுதி செய்யாமல் இருந்தது. தற்போது இந்த படத்திற்கு தலைப்பு ’தாறுமாறு’ என வைத்துள்ளனர் படக்குழுவினர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com