விஜய்யுடன் நடிக்க மறுத்த காஜல் அகர்வால்..!!

2:06 AM |
இளைய தளபதி விஜய், அட்லீ படத்திற்கு பிறகு அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

ஆனால், அவர் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இதுக்குறித்து காஜல் ஏதும் தெரிவிக்கவில்லை.

தற்போது அவர் கூறுகையில் ‘தெலுங்கு, ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதால், விஜய் படத்தில் நடிக்க கொடுக்க முடியவில்லை’ காஜல் கூறியுள்ளார்என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com