ரஜினிக்கு பிறகு விஜய் செய்த மிக பெரிய சாதனை..! இதோ..!!

9:11 AM |
விஜய் நடித்த புலி படம் கடந்த 1ம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸிற்கு முன்பு இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு, விஜய்யை இப்படம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என பரபரப்பாக பேசப்பட்டது.

அதற்கேற்ப இந்தியா முழுக்க அப்படத்தை ஒரே நேரத்தில் வெளியிட்டனர். வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு பரபரப்பு கூட்டினர்.

ஆனால், புலி வெளியாகி முதல் காட்சியிலேயே அதற்கு எதிரான விமர்சனங்கள் வெளியானது.இப்படத்திற்கு ஜப்பானில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினிக்கு தான் ஜப்பானில் அதிக ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

ஆனால் தற்போது அங்கு வெளியான புலி படத்தால் விஜய்க்கும் அதிகபடியான ரசிகர்கள் உருவாகியுள்ளனராம்
மேலும் வாசிக்க…
2015 Thediko.com