விஜய் பெயர் குறித்த ரகசியத்தை வெளியிட்ட எஸ்.ஏ.சி..!!

12:05 AM |
விஜய் என்றாலே வெற்றிதான் என்று அர்த்தம். மேலும் அந்த பெயர் மீது எனக்கு பெரிய கிரேஸ் இருந்தது. அதனால்தான் எனது படங்களில் கூட பலமுறை ஹீரோக்களுக்கு விஜய் என்று பெயர் சூட்டியிருப்பேன்” என ‘இளைய தளபதி’க்கு விஜய் என்று பெயர் வைத்த காரணத்தை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் அவரது தந்தை எஸ்.ஏ.சி.

பாடலாசிரியர் பா. விஜய்யுடன் இணைந்து இவர் ஹீரோவாக நடித்துள்ள நையப்புடை திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. எஸ்.ஏ.சி கதை, திரைக்கதை, வசனத்தில் அறிமுக இயக்குனர் விஜய் கிரண் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com