மகனின் இழப்பிற்கு பிறகு ரசிகர்களிடம் விவேக் கூறிய நெகிழ்ச்சி கருத்து..!!

2:13 AM |
தமிழ் சினிமா ரசிகர்களை தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்த விவேக் இன்று மிகவும் துயரத்தில் உள்ளார். தன் 13வயது மகனை இழந்து மனமுடைந்து நிற்கும் விவேக்கை ரசிகர்கள் பலரும் தாங்கி பிடித்துள்ளனர்.

நடிகர்கள் மட்டுமின்றி பல ரசிகர்கள் தங்கள் வருத்தங்களையும், ஆறுதல்களையும் சமூக வலைத்தளங்களில் விவேக்கிற்கு கூறி வருகின்றனர்.இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் விவேக் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என மிகவும் நெகிழ்ச்சிப்பூர்வமான கருத்து ஒன்றை பதிவு செய்தார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com