வைரலாக பரவும் ஸ்ரீதேவி மகளின் லிப்-லாக்..!!

1:08 AM |
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியும், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே மீடியாக்களில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன்னைத்தேடி வந்த நடிப்பு வாய்ப்புகளை தவிர்த்து விட்டு, அமெரிக்கா சென்று நடிப்பு சம்பந்தமான படிப்பை தொடர்ந்து வருகிறார் ஜான்வி. அந்த வகையில், மகளுக்கு நடிப்பு பற்றிய பயிற்சியை கொடுத்த பிறகு களத்தில் இறக்கிவிட திட்டமிட்டிருக்கிறார் ஸ்ரீதேவி.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து மும்பை வரும்போதெல்லாம் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் ஜாலியாக சுற்றித்திரியும் ஜான்வி, சமீபத்தில் ஒரு பார்ட்டியில் அவருடன் கலந்து கொண்டாராம். அப்போது காதலருடன் இணைந்து நடனமாடிய ஜான்வி,

ஒருகட்டத்தில் அவருடன் லிப் டூ லிப் முத்தம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
மேலும் வாசிக்க…

அமலாபாலின் கலங்கவைக்கும் கவர்ச்சிப் புகைப்படங்கள்..!!

12:07 AM |
நடிகை அமலா பால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவி உள்ளது.

இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தோழிகளுடன் பார்ட்டிகளுக்கு செல்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்றும் உள்ளார்.

அமலா சூர்யாவுடன் சேர்ந்து பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர அவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகு சிலருக்கு வெயிட் போடும்.

ஆனால் அமலா திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்றே தற்போதும் சிக்கென்று உள்ளார். அவர் என்ன தான் சாப்பிட்டாலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடல் எடை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவியுள்ளது. ஜிம்மில் அவர் சிக்கென்ற இடுப்பைக் காட்டிக் கொண்டு கொடுத்த போஸ் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.







மேலும் வாசிக்க…

குடிபோதையில் தள்ளாடும் விஜய் – வாட்ஸ் அப்பில் பரவும் அதிர்ச்சி புகைப்படங்கள்..!!

11:31 PM |
நடிகர் விஜய் கடந்த வருடம் பிரேம்ஜி அமரனின் பிறந்தாநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள்  வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இது, விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.









மேலும் வாசிக்க…
2015 Thediko.com