அஜித் விழாக்களில் கலந்துகொள்ளாதது ஏன்? வெளிவந்த உண்மை..!!

7:21 AM |
நடிகர் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர். தன் பட ப்ரோமோஷன் நிகழ்சிகளுக்கு கூட அவர் வரமாட்டார். இது வழக்கமாக நடப்பதுதான். இந்நிலையில் இதற்கான காரணம் என்னவென்பதை தனது நெருங்கிய நண்பர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அது என்னவென்றால், நாம் வளரும் போது காதுகளை மூடிக்கொள்ள வேண்டும், வளர்ந்த பிறகு வாயை மூடிக்கொள்ள வேண்டும். இதுதான் அஜித்தின் பாலிசியாம். இதனால்தான் அவர் எந்தவொரு விழாக்களிலும் கலந்து கொள்வதில்லையாம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com