பூனம் பஜ்வா பிரபல இயக்குனருடன் ரகசிய திருமணம்..!!

9:35 PM |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பஜ்வா பிரபல தெலுங்கு இயக்குனரை ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அவருக்கும், சுனில் ரெட்டி என்ற தெலுங்கு இயக்குனருக்கும் மூன்று நாட்களுக்கு முன்னரே ரெஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் நடந்துவிட்டதாக தகவல்.

வெகு நாட்களாக காதலித்து வந்ததாகவும், இருவரும் சமீபத்தில்தான் திருமணம் செய்ய முடிவெடுத்தார்களாம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com