பாபி சிம்ஹாவுக்கு இன்று திருமணம் (படங்கள் உள்ளே)

3:59 AM |
நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகை ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று (ஏப்ரல் 22) திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் நடக்க இருக்கிறது.

திருமணம் முடிந்து இவர்கள் சென்னை திரும்பியதும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.





மேலும் வாசிக்க…
2015 Thediko.com