அஜித்தை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள் – ஜி.வி.பிரகாஷ் பதிலால் கிளம்பிய சர்ச்சை..!!

1:19 AM |

இசையமைப்பாளர் என்பதை தாண்டி தற்போது ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இவர் குறித்து அஜித் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் இளைஞர்களுக்கு தவறான உதாரணம்’ என கூறினார்.

அதற்கு அவர் முதலில் உங்கள் நடிகரை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள், உங்களை போன்ற ரசிகரால் தான் அவருக்கு கெட்டப்பெயர், பலரும் வெறுக்கிறார்கள்.

இதை அவரே விரும்பமாட்டார்’ என கோபமாக கூறியுள்ளார். இவை டுவிட்டரில் பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தற்போது ஜிவி தான் சண்டைப்போட்ட அனைத்து டுவிட்டுகளையும் டெலிட் செய்துவிட்டார்.


மேலும் வாசிக்க…

என் கணவர் இவர் தான், ஸ்ருதிஹாசன் ஏற்படுத்திய பரபரப்பு..!!

3:12 AM |
ஸ்ருதிஹாசன் எப்போதும் வெளிப்படையாக பேசி விடுவார். அந்த வகையில் இவரை சுற்றி நிறைய கிசுகிசுக்கள் இருந்தது.

இதையெல்லாம் இவர் கண்டுக்கொள்ளவே இல்லை, இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் என் கணவர் என்று ஒருவரை குறிப்பிட்டுள்ளார்.

இதை இவர் விளையாட்டிற்கு சொன்னாரா? என்று தெரியவில்லை, ஆனால், இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகின்றது.

மேலும் வாசிக்க…

தயவு செய்து இதை செய்யுங்கள்- சூர்யா வைத்த கோரிக்கை..!!

8:47 AM |
சூர்யா எப்போதும் நலத்திட்ட உதவிகளுக்கு முன் நிற்பவர். இந்நிலையில் இன்று கேரளாவில் கொல்லம் பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு நாடே வருத்தம் தெரிவித்து வருகின்றது.

சூர்யாவும் தன் டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி, ஒரு சில கோரிக்கைகளை ரசிகர்களுக்கு வைத்துள்ளார்.

கண்டிப்பாக சூர்யா சொன்னது போல் ரசிகர்கள் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


மேலும் வாசிக்க…

சமூக வலைத்தளத்தையே கலக்கிய சிவகார்த்திகேயனின் கிரிக்கெட் கருத்து..!!

2:59 AM |
சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அதிலும், டுவிட்டரில் எப்போதும் தன் படங்கள், தான் பார்த்த படங்கள், தனக்கு பிடித்த விஷயங்களை ஷேர் செய்வார்.

இந்நிலையில் நேற்று விராட் கோஹ்லி ஒரே ஆளாக நின்று இந்தியாவிற்கு வெற்றி தேடி தந்தார்.

இதை புகழும் வகையில் அவர் ஒரு டுவிட் செய்திருந்தார். அதை நீங்களே பாருங்கள்..


மேலும் வாசிக்க…

திடீரென்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி கொடுத்த கமல்ஹாசன்..!!

2:28 AM |
சினிமா பிரபலங்கள் இப்போதெல்லாம் வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருவது சாதாரணமான விஷயமாகி விட்டது.

அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் இணைந்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

அவ்வப்போது டுவிட்டர் பக்கம் தொடங்கியது முதலில் இருந்து தன் கருத்துக்களை பகிர்ந்து வந்த கமல்ஹாசன் இனி அடிக்கடி டுவிட்டர் பக்கம் வரமாட்டாராம்.

இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும் வாசிக்க…
2015 Thediko.com