கனடா கணவன்,மனைவியை கொலை செய்த பிரியமனவளே தொடர் – பரபரப்பு தகவல்கள்

9:55 PM |
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம் ‘பிரியமானவள்’. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பவர்கள் இலங்கை போரின் போது அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அண்ணன், தங்கை.

இவர்கள் பல வருடங்கள் கழித்து ஒரு புகைப்படத்தால் இணைவார்கள். சமீபத்தில் ஒளிபரப்பட்ட இந்த எபிசோடில், அந்த இருவரின் பெற்றோர் என கூறி வீட்டில் ஒரு போட்டோவை தொங்கவிட்டிருப்பார்கள். அவர்கள் இறந்துவிட்டதாகவும் கூறுவார்கள்.

அந்த புகைப்படத்தால் தற்போது கனடாவில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் அந்த ஜோடியின் புகைப்படத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் பிரியமானவள் குழு பயன்படுத்தி, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்ற செய்தி பரவியதால் தான்.

கனடாவில் வாழ்கின்ற அந்த ஈழத் தமிழ்த் தம்பதியினர் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் அது. அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் புகைப்படம் தொடர் நாடகத்தின் முக்கிய கட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாடகத்தைப் பார்த்த அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களை இனம் கண்டு கொண்டு, தொலைபேசியில் விசாரித்து வருகின்றார்கள். உயிரோடு இருக்கின்ற தம்மை, தம்மிடம் கேட்காமலேயே இறந்து போனவர்களின் படமாக நாடகத்தில் பயன்படுத்தியது பற்றி அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

நடிகை சபர்ணாவின் தற்கொலையை அடுத்து வெளிவந்த பகீர் தகவல்கள்..!!

10:52 PM |
சீரியல் நடிகை சபர்ணாவின் தற்கொலை திரையுலகினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே அவர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தற்போது நடிகை சபர்ணாவின் ஃபேஸ்புக்கை ஆய்வுசெய்த பின் பேசிய போலீசார் கடந்த சில வாரங்களாக அவர் மன அழுத்தத்துடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஏமாற்றுபவர்களை சும்மா விடக்கூடாது, இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் உள்ளனர் என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை அவர் ஃபேஸ்புக்கில் அதிகம் பதிவு செய்துள்ளார்.

எனவே அவர் காதலில் தோல்வி அடைந்திருக்கலாம் என்றும் அல்லது பண விசயத்தில் ஏமாந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

சீரியலில் ஆபாசத்தின் உச்சம்! அதிர்ச்சி வீடியோ காட்சி..!!

12:16 AM |
மேலும் வாசிக்க…

தெய்வம் தந்த சீரியலில் வரும் மாமியாரின் டான்ஸ் இணையத்தில் வைரல்! வீடியோ

12:40 AM |
மேலும் வாசிக்க…

ஆபாசத்தின் உச்சம் தொட்ட சன் டிவி சீரியல் முதல் இரவு காட்சியை தத்ரூபமாக படம் எடுத்த கேவலம்

10:52 PM |
மேலும் வாசிக்க…

சன்டிவி சீரியலில் நடக்கும் அநியாயத்தை பாருங்க - சினிமாவை விட கவர்ச்சி காட்டும் கொடுமை

11:50 PM |
மேலும் வாசிக்க…

இனி சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலைகள் தொடராமல் இருக்க அதிரடி முடிவு..!!

3:02 AM |
சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலை முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு, இதை தொடர்ந்து சாய் சக்தியின் கண்ணீர் குரல் என தொடர்வது வழக்கமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ் சீரியல் எண்ணிக்கை குறைந்து வருவது தான்.

எல்லோரும் ஹிந்தி டப்பிங் சீரியலை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர். மேலும், சின்னத்திரையில் உறுப்பினர்கள் இல்லாதவர்கள் பலர் நடிக்க ஆரம்பிக்க, ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் வாய்ப்புக்கள் குறைகின்றது.

இதனால், இனி மாதம் தோறும் சின்னத்திரை நடிகர்களுக்கிடையே ஒரு மீட்டிங் நடக்கவுள்ளதாம், மேலும், உறுப்பினர்கள் இல்லாதவர்களை இனி சீரியலில் நடிக்க கூடாது என்று ஒரு திட்டம் கொண்டு வரவுள்ளார்களாம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com