கீர்த்தி சுரேஸ் - சதீஸ் ரகசிய திருமணமா அதிர்ச்சியில் திரையுலகம்..!!

9:41 PM |
மேலும் வாசிக்க…

பிழைக்கத் தெரிந்த பிள்ளையாம் கீர்த்தி..!!

1:12 AM |
அறிமுகமாகி கொஞ்ச நாட்களிலேயே முன்னணி நடிகை அந்தஸ்து கிடைத்து விட்டதால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறாராம் கீர்த்தி சுரேஸ்.

அதுவும் எதிர்பார்க்காத சமயத்தில் கிடைத்த விஜய் பட வாய்ப்பு அவரை முற்றாக மாற்றி விட்டதாம். அதனால் தான் வந்த இந்த முன்னணி இடத்த கை நழுவ விட்டுறக் கூடாது என்பதிலும் மிகவும் கவனமா இருக்கிறாராம் கீர்த்தி.

அதுக்காக முந்தையப் படங்களில் இயக்குனர் சொன்னதை மட்டுமே செய்த அவர் இப்போது ஹீரோக்களுக்கு பிடித்த மாதிரியான சில விசயங்களையும், அவுங்க சொல்ற மாற்றங்களையும் மறுக்காம ஏற்றுக்கொள்கிறாராம்.

நடிக்கத் தொடங்கி கொஞ்ச நாட்களில்  திரையுலகத்தை பற்றி கீர்த்தி சுரேஸ் முழுதாய் புரிந்து விட்டார் என திரைத்துறையைச் சேர்ந்தவர்களே சந்தோஷத்தில் உள்ளனராம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com