தெறி படத்தில் இதை கவனித்தீர்களா, எத்தனை பேருக்கு தெரியும்?

10:28 PM |
இளைய தளபதி விஜய் நடித்த தெறி படம் மாபெரும் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் பல காட்சிகள் விஜய் ரசிகர்களுக்கு விருந்து தான்.

இதனாலேயே இப்படத்தை மீண்டும் மீண்டும் தளபதி ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் சமந்தாவின் அப்பாவாக நடித்தவர் யார் என்று விஜய் ரசிகர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இவர் உதயா படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவராம், ஹிம்ம்...இதிலிருந்தே தெரிகிறது ரசிகர்கள் படத்தை எத்தனை நுணுக்கமாக பார்த்துள்ளனர் என்று, இதை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com