அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்- விஜய்க்கு அறிவுரை செய்த SAC..!!

2:28 AM |
இளைய தளபதி விஜய்யை சுற்றி எப்போதும் ஒருவித சர்ச்சை சுற்றிக்கொண்டு இருக்கும். அந்த வகையில் சில காலங்களாகவே விஜய் அரசியலுக்கு வரவேண்டும்.

 என அவருடைய ரசிகர்களும் விரும்புகின்றனர். இதை நிரூபிக்கும் பொருட்டு, சமீபத்தில் எந்த நடிகர் அரசியலுக்கு வரவேண்டும் என ஒரு கருத்துக்கணிப்பு எடுத்த போது விஜய்க்கு தான் அதிக ஓட்டு வந்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் தந்தை ‘இந்த அரசியல் எல்லாம் 50 வயது வரை வேண்டாம், தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்து’ என கூறியுள்ளாராம்.
மேலும் வாசிக்க…

எங்களை பார்த்து கெட்டுப்போகாதீர்கள் – பெண்களுக்கு அறிவுரை கூறும் தமன்னா..!!

3:08 AM |
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தமன்னா. இவர் தெலுங்கு உலகிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இவர் நடித்து வெளியான பாகுபலி படம் மாபெரும் வெற்றிபெற்று இவருடைய புகழ் மேலும் அதிகமானது.

இப்படத்தில் இவர் அரை நிர்வாணமாக நடித்து அனைவரையும் உறையவைத்தார்.

இந்நிலையில் பெண்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். அதில் பெண்கள் அனைவரும் எங்களை பார்த்து கவர்ச்சியாக உடையனிய வேண்டாம் என்றும் இது சினிமாவிற்கு மட்டுமே பொருந்தும் என்றும் நிஜ வாழ்க்கைக்கு பொருந்தாது என கூறியுள்ளார்.

சினிமா படபிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் நாங்களும் சாதாரண பெண்களை போல்தான் உடையனிகிறோம், கவர்ச்சியாக உடையணிந்தால் வீட்டிலும் நடிக்கதான் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com