ஹீரோயின்னா…சமந்தா தான் ஹீரோயின்..பேஷ் பேஷ்..ரொம்ப நன்னா இருக்கும்னு சொல்ற அளவுக்கு ரொம்ப சமத்து..! காரணம் நிறைய இருக்குங்க..! குறிப்பா இளைய தளபதி..விஜய்னா புள்ள உசுரையே விட்டு தொலைச்சிடும்..!
இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்குது..சூட்டிங் அன்னிக்கு காலைல மேக்கப் பண்ணி முடிச்சிட்டு கேரவன்ல இருந்து இறங்கி ஸ்பாட்டுக்கு வரும்..! ஹீரோ தூரமா உட்காந்திருப்பார். பூனை மாதிரி பின்னாடியே போயி சட்டுன்னு கட்டிப் பிடிச்சுக்கும்..! ஹீரோவுக்கு புல்லரிச்சுப் போயிடும்..!
ஒரு ஹீரோ ஒரே டேக்குல ஒரு வசனம் பேசி நடிசுட்டா கைதட்டிகிட்டே ஓடிப்போயி சூப்பர் விஜய் சார்னு கட்டிப் பிடிச்சு கன்னத்துல அன்பா முத்தம் கொடுக்கும்..! சூட்டிங் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும்..! நான் நல்லபடியா ஹோட்டலுக்கு வந்துட்டேன் நீங்க பத்திரமா போயாச்சான்னு ஒரு கேள்வி கேட்கும் பாருங்க..உசுரையே குடுத்துடலாம்னு தோணும்..!!
Tags:
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
சூட்டிங்
,
பழக்கம்
,
பூனை
,
விஜய்
,
ஹீரோயின்