இந்திய சினிமா நட்சத்திரங்கள் சமீப காலமாக தொடர்ந்து தற்கொலை செய்துக்கொள்ளும் அசம்பாவிதம் ஏற்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களும் பண கஷ்டம், மன கஷ்டம் என தற்கொலை செய்து வருகின்றனர்.
நேற்று கூட பிரபல வட இந்திய சின்னத்திரை நடிகை Pratyusha Banerjee தற்கொலை செய்துக்கொண்டார்.
இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்த, விவேக் தற்கொலை முடிவு எதற்கு? என சிறு கருத்தை வெளியிட்டுள்ளார். இதோ...
Tags:
Cinema
,
சினிமா
,
சின்னத்திரை நட்சத்திரங்கள்
,
பண கஷ்டம்
,
மன கஷ்டம்
,
விவேக்