விவேக் மீண்டும் தன் பழைய உற்சாகத்துடன் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர்
காஷ்மோரோ படத்தில்
கார்த்தியின் தந்தையாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சில காலம் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த விவேக் மரம் நடுவது போன்ற சமூக பணிகளில் ஈடுப்பட்டார்.
தற்போது
காங்கேயம் பகுதியில்
பாக்யலட்சுமி என்ற பாட்டி 70 வயது தாண்டியும் மரம் நட்டு வருகிறாராம். இதை செய்திகள் வாயிலாக அறிந்த விவேக், இவரை நான் நேரில் பார்க்க வேண்டும் என விவேக் தன் கோரிக்கையை வைத்துள்ளார். மேலும், ரசிகர்கள் தனக்கு உதவும்படியும் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
காங்கேயம்
,
கார்த்தி
,
காஷ்மோரோ
,
சினிமா
,
பாக்யலட்சுமி
,
பாட்டி
,
விவேக்