வட இந்திய சினிமாவே சமூக வலைத்தளங்களில் ஆச்சரியமாக பார்க்கிறது என்றால் அது விஜய் மற்றும் அஜித்தை தான். ஏனெனில் இவர்கள் தும்மினால் கூட ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து விடுவார்கள்.
இந்நிலையில் கர்நாடகாவில் ரஜினி படத்திற்கு பால் அபிஷேகம் செய்வது குறித்து ஒரு வழக்கு தொடரப்பட்டது அனைவரும் அறிந்ததே.
தற்போது ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்டவர்கள் விஜய், அஜித் தான். இவர்களின் படங்களின் ரிலிஸ் போது கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கம். இதனால், அடுத்து இவர்கள் மீதும் வழக்கு பாயுமா? என கோலிவுட்டே அதிர்ச்சியில் உள்ளது.
Tags:
Cinema
,
அஜித்
,
சமூக வலைத்தளங்கள்
,
சினிமா
,
ரஜினி
,
விஜய்