சினிமா துறையில் தற்கொலைகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. சமீபத்தில் தமிழ் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இப்போது மேலும் ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார். 8 வருடங்களுக்கு மேல் ஓடிகொண்டிற்கும் 'Balika Vadhu' என்ற ஹிந்தி சீரியலில் நடித்து வந்த நடிகை Pratyusha Banerjee இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சீரியல் 'மண் வாசனை' என்ற பெயரில் தமிழில் மொழி மற்றம் செய்யப்பட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ராகுல் ராஜ் சிங் என்பவருடன் காதலில் இருந்த அவர் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தாராம், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
சீரியல் நடிகை தற்கொலை
,
மண்வாசனை