நமது குடும்பங்களில் இரவானதும் பெண்கள் மட்டுமல்ல சில ஆண்களும் தொலைக்காட்சி முன்பு சீரியல் பார்க்க உட்கார்ந்து விடுவர்.
அந்தவகையில் பலவீடுகளில் அழுகையை கொண்டு வரும் சீரியல்களில் ஒன்று குலதெய்வம். இந்த சீரியலில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களே மாறி மாறி அடித்துக்கொள்ளும் கதை தான்.
இப்படி வேறு பிரச்சனையில் கண்டு கொள்ளாதபோது ஹன்சிகா என்ற குழந்தை வீட்டை விட்டு சென்று வடமாநிலத்தில் பிச்சையெடுக்க வைத்து கொடுமைபடுத்தும் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொள்கிறது.
அப்படி சிக்கிய அந்த குழந்தையை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்
தொலைக்காட்சி செய்தியில் குழந்தை பிச்சையெடுப்பதை கண்டு கதறி அழுகின்றனர்.
அப்புறம் என்னாச்சுனு கேட்கிறீங்களா தொடரும்னு போட்டுடாங்க.. அடுத்த வாரம் தான் போய் காப்பாத்துனாங்களானு தெரியும்.
Tags:
Cinema
,
கதறி அழுத பெற்றோர்
,
குலதெய்வம்
,
குழந்தை
,
சினிமா
,
ஹன்சிகா