இளைய தளபதி விஜய்யின் நடிப்பில்
தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் இந்த டீசர் பல சாதனைகளை படைத்தது அனைவரும் அறிந்ததே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானால் கூட இதை முறியடிக்கவில்லை.
தற்போது எல்லோரும் எதிர்ப்பார்ப்பது
கபாலி படத்தை தான், இந்த படத்தின் டீசர் தான் தெறி சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags:
கபாலி
,
சினிமா
,
டீசர்
,
தெறி
,
விஜய்
,
ஷாருக்கான்