தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் ஹன்சிகா. இவர் நடிப்பில் நாளை உயிரே உயிரே படம் திரைக்கு வரவிருக்கின்றது.
இப்படத்தில் சில இளைஞர்கள் இவரை பாலியல் பலாத்காரம் செய்யவருவது போல் ஒரு காட்சி, இதில் வழக்கம் போல் ஹீரோ அவர்களை அடித்து ஹீரோயினை காப்பாற்றுவாராம்.
இந்த காட்சியில் நடிக்க சில முன்னணி நடிகைகள் என்றால் டூப் போடுவார்களாம், ஆனால், ஹன்சிகா தைரியமாக நானே நடிக்கின்றேன் என கூறி படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினாராம்.
Tags:
Cinema
,
இளைஞர்கள்
,
உயிரே உயிரே
,
சினிமா
,
முன்னணி நடிகைகள்
,
ஹன்சிகா