யார்டா இந்த வாட்ஸ் அப்பை கண்டி பிடித்தது என்று தலையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர் கோலிவுட் நடிகைகள். சமீபகாலமாக வாட்ஸ் அப்பில் நல்ல செய்திகள் வெளிவருகிறதோ இல்லையோ ஆனால் நடிகைகளின் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.
வசுந்தரா, ராதிகா ஆப்தே, லட்சுமி மேனன், ஹன்சிகா ஆகியோரின் ஆபாச படங்கள் சமீபத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது யாரோ திருட்டுத்தனமாக மார்பிங் செய்து வெளியிட்டிருக்கும் போலி வீடியோக்கள் என்றும் இல்லையில்லை இது அவர்கள் தான் என்றும் கூறப்பட்டாலும் சம்பந்தப்பட்ட ஹீரோயின்கள் இது நாங்கள் இல்லை என்று மறுப்பு தெரிவிக்கின்றனர்.
ஆனால் இது குறித்து இதுவரை போலீசிலோ, நடிகர் சங்கத்திலோ புகார் அளிக்கவில்லை. விவகாரமான இந்த வீடியோக்களால் மிகவும் மனவருத்தம் அடைந்திருக்கும் நடிகைகளில் ஹன்சிகாவும், லட்சுமி மேனனும் அழாத குறையாக விசும்பிக் கொண்டிருக்கிறார்களாம். அதுவும் ஹன்சிகாவின் இரண்டாவது ஆபாச வீடியோ ஒன்று மறுபடியும் வெளியாகியுள்ளதால் ரொம்பவே அதிர்ச்சியில் உள்ளாராம்.
கடந்த இரண்டு நாட்களாக அவருடைய இரண்டாவது ஆபாச விடியோ ஒன்று வாட்ஸ் அப்புகளில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹன்சிகா வெளியில் தலைக்காட்டாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறாராம். அவர் நடித்திருக்கும் ‘ரோமியோ ஜூலியட்‘ பட விழா ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் நடந்தது.
இப்படத்தில் நடித்த 2வது ஹீரோயின் பூனம் பஜ்வா விழாவில் கலந்துகொண்டார். முக்கிய ஹீரோயினான ஹன்சிகா பங்கேற்கவில்லை. இதற்கு இந்த வீடியோ தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதேபோல்கார்த்தியுடன் லட்சுமி மேனன் நடித்துள்ள ‘கொம்பன்‘ பட ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு வரச் சொல்லி கேட்டும் லட்சுமி மேனன் வர மறுத்துவிட்டாராம். பிளஸ் 2 தேர்வு இருப்பதால் பங்கேற்க முடியாது என்று கூறினாலும் ஆபாச வீடியோவின் தாக்கம் அவரை பெரிதாக வாட்டியிருப்பதால் விழாவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
ராதிகா ஆப்தே
,
லட்சுமி மேனன்
,
வசுந்தரா
,
ஹன்சிகா