நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்து வருபவர்கள் தான். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் நடிகர் விவேக்கின் மகன் மரணம் அவரை மட்டுமின்றி அவருடைய ரசிகர்களையும் மிகவும் கஷ்டப்படுத்தியது.
ஏனெனில் தன் நகைச்சுவையால் பலரையும் சந்தோஷப்படுத்திய விவேக் வாழ்வில் இப்படி ஒரு துயரம் ஏற்றுக்கொள்ள முடியாதவை தான். இவர் இதுக்குறித்து சமீபத்தில் ஒரு மடல் ஒன்றை எழுதியுள்ளார். இதோ உங்களுக்காக..
Tags:
Cinema
,
சினிமா
,
நகைச்சுவை
,
விவேக்
,
விவேக்கின் மகன் உயிரிழப்பு