விஜய்யுடைய 60வது படம் பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் ஒவ்வொரு தகவலாக வெளியாகிக் கொண்டு வருகிறது.
அண்மையில் தான் இப்படத்தில்
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஸ் தவிர இன்னும் 2 நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மற்றொரு இரண்டு நாயகிகளில்
காஜல் அகர்வால் மற்றும்
ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றன. ஆனால் இந்த செய்தி குறித்து படக்குழுவினரி
Tags:
Cinema
,
ஐஸ்வர்யா ராஜேஷ்
,
காஜல் அகர்வால்
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
விஜய்