ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி பின்னர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற படங்களில் நடித்து ஹீரோவாக புகழ்பெற்றவர் நகுல். இவர் நடிகை தேவயானியின் தம்பி ஆவார்.
இவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. சரியாக காலை 10.41 மணியளவில் மணமகள் ஸ்ருதி கழுத்தில் நடிகர் நகுல் தாலி கட்டினார். இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.
Tags:
Cinema
,
சினிமா
,
தேவயானி
,
நகுல்
,
மாசிலாமணி
,
வல்லினம்