எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்குப் பிறகு நடித்த அரிமா நம்பி படத்தில் சரக்கு அடிக்கும் காட்சியில் நடித்து சர்ச்சைக்குள்ளானவர் ப்ரியாஆனந்த்.
அதன்காரணமாக, இனிமேல் அவர் பரபரப்பான நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையடுத்து அவர் நடித்த இரும்புக்குதிரை, வை ராஜா வை உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந்ததால் மார்க்கெட் டில் பின்தங்கினார் ப்ரியாஆனந்த்.
தீயாய் பரவும் பிரியா ஆனந் நிர்வாணப் படம்..!!
இருப்பினும் தற்போது கூட்டத்தில் ஒருத்தன், முத்துராமலிங்கம் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ள ப்ரியா ஆனந்த், ஏற்கனவே தெலுங்கு படங்களில் நடித்தவர் என்பதால் மீண்டும் தெலுங்கில் நடிக்க முயற்சி எடுத்து வந்தார். ஆனால், அந்த முயற்சி அவருக்கு இப்போது ஒரு கன்னட படவாய்ப்புக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான புனித் ராஜ்குமார் நடிக்கும் ராஜகுமாரா என்ற படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறார் ப்ரியாஆனந்த். இந்த படத்தில் அவர் மட்டுமே சிங்கிள் ஹீரோயினாம்.
Tags:
Cinema
,
எதிர்நீச்சல்
,
சினிமா
,
ப்ரியாஆனந்த்
,
வணக்கம் சென்னை
,
வை ராஜா வை